QR குறியீடு
Shaadi.com Matrimony App

Shaadi.com Matrimony App

10.43.0 People Interactive ஆல்
(0 விமர்சனங்கள்) ஏப்ரல் 04, 2026
விருப்பமானவை
Shaadi.com Matrimony App Shaadi.com Matrimony App Shaadi.com Matrimony App Shaadi.com Matrimony App Shaadi.com Matrimony App Shaadi.com Matrimony App

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
10.43.0
புதுப்பிப்பு
ஏப்ரல் 04, 2026
உருவாக்குநர்
People Interactive
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.shaadi.android
பக்கத்தைப் பார்வையிடவும்

Shaadi.com Matrimony App பற்றி மேலும்

ஷாதி.காம், இந்தியாவின் ஆன்லைன் திருமண சேவையின் முன்னோடி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் 1 வரன் தேடும் தளமாகத் திகழ்கிறது. 8 மில்லியனுக்கும் அதிகமானோர் சரியான வாழ்க்கை துணையை கண்டறிய உதவியுள்ளது. அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர இது ஒரு சிறந்த தளம்.
வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தில் உங்களுக்கு உறுதுணையாக நிற்க, ஷாதி.காம் (Shaadi.com) உங்களுக்காக புதியதொரு வாக்குறுதியுடன் களமிறங்குகிறது. இப்போது, பிரீமியம் உறுப்பினர்களுக்கு 30 நாட்கள் பணத்தைத் திரும்பப் பெறும் உத்திரவாதம் வழங்கப்படுகிறது. உங்கள் சந்தா காலத்தில் 30 நாட்களுக்குள் 10 சுயவிவரங்களுக்கு நீங்கள் ஆர்வம் தெரிவித்த பிறகும், சரியான துணை அமையாவிட்டால், உங்கள் சந்தாக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும். இது, ஷாதி.காம் தளத்தின் மீதும், எங்கள் சேவை மீதும் நாங்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு. நம்பகமான உறவுகளை உருவாக்க ஷாதி.காம் உங்களுக்கு என்றும் துணை நிற்கும்.

இந்தியாவின் மூலைமுடுக்கிலும் உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் லட்சக்கணக்கான சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களை ஷாதி.காம் கொண்டுள்ளது. உங்கள் விருப்பத்திற்கேற்ப, சமூகம், நகரம், தொழில் அல்லது மாநிலம் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் துணையைத் தேடலாம். மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்தோ அல்லது தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தோ, ஏன் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்தோ கூட உங்கள் கனவுத் துணையை நீங்கள் கண்டறியலாம். எங்கள் செயலி மூலம், பாதுகாப்பான சூழலில் சுயவிவரங்களை ஆராய்ந்து, ஷாதி மெசன்ஜர் வழியாக உடனடி உரையாடல்களில் ஈடுபடலாம். மேலும், ஜோதிடர்களுடன் ஆலோசிக்கும் வாய்ப்பும் இங்கு உள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக திருமணத் தகவல் துறையில் தலைசிறந்து விளங்கும் ஷாதி.காம், பயனர் நலனை மையமாகக் கொண்ட புதுமையான அணுகுமுறையை கடைபிடிக்கிறது. ஒவ்வொரு சுயவிவரமும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால், நீங்கள் சந்திக்கும் நபர்கள் உண்மையானவர்கள் என்பதை உறுதி செய்கிறோம். பிற செயலிகளிலிருந்து எங்களை வேறுபடுத்துவது, குடும்ப விவரங்களுக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவம், விரைவான கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் எளிமையான பயனர் அனுபவம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என 80க்கும் மேற்பட்ட சமூகங்களிலிருந்து உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற துணையைத் தேட எங்கள் செயலி ஒரு விரிவான தளத்தை வழங்குகிறது. விரைவான பதிவு செயல்முறை மூலம், சில நிமிடங்களில் உங்கள் சுயவிவரத்தை உருவாக்கி, உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கலாம்.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.